பேரையூர் கைகாட்டி - இந்திரா நகர் வரை சாலை அகல படுத்தும் பனி நடைபெறுகிறது.!
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வி.களத்தூர் செல்லும் சாலையான பேரையூர் கைகாட்டி,பேரையூர் பைப்படி, இந்திரா நகர், சாலை அகல படுத்தும் பனி துவங்கப்பட்டுள்ளது. இந்த சாலை வி.களத்தூர் அவுட்டர் சாலையாக இந்திராநகர், வள்ளியூர், மரவனத்தம், புதூர், நெய்குப்பை வழியாக வேப்பந்தட்டை வரை போடப்படுகிறது. இதில் ஏற்கனவே வேப்பந்தட்டை முதல் வள்ளியூர் வரை சாலை அகலபடுதும் பனி நிறைவு பெற்றநிலையில் தற்போது வள்ளியூர் முதல் இந்திராநகர் வழியாக பேரையூர் கைகாட்டி வரை சாலை அகல படுத்தும் பனி துவங்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள்.
Category: வி.களத்தூர்








0 comments