.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற, உலக குர்ஆன் போட்டியில், முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன்!

Unknown | 9:31 PM | 0 comments

சவூதி அரேபியாவில் நடைபெற்ற,
அனைத்துலக குர்ஆன் போட்டியில்,
முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன் நஜ்முல் ஹஸன்க்கு
80, 000 சவூதி ரியால் (சுமார் 13 லட்சம் இந்திய ரூபாய்) பரிசை
கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் .
மாஷாஅல்லாஹ். பரிசு வென்றவருக்கு வாழ்த்துகள்.
இவரின் கல்வி ஞானத்தை இவருக்கும் சமூகத்துக்கும்
பயனுள்ளதாக்கி வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் நஜ்முல் ஹஸன் அனைத்துலக திருக்குர்ஆன் போட்டியில் முதல் பரிசு வென்றான் .  80, 000 சவூதி ரியால் பரிசை கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் .  வங்க தேசத்திலிருந்து  குர்ஆனின் ஒலி.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1