.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தம்!

Unknown | 10:00 PM | 0 comments

டிசம்பர் 30: துபாயில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தம்.
துபாய் விமான நிலைய ஓடுபாதையில் வரும் மே 1 2014 முதல் ஜுலை மாதம் வரை மூன்று மாதங்கள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் துபாய் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
மே 1 2014 முதல் காலை 7.30 மணிக்கு சார்ஜா இருந்து புறப்பட்டு மதியம் 1.55 மணிக்கு திருச்சி சென்றடையும்.
அதே போல் மதியம் 02.45 திருச்சியில் இருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சார்ஜா சென்றடையும்.
அதே போல் மற்ற விமான சேவைகளும் குறைக்கப்பட்டு மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Emirates 
துபாயில் இருந்து இந்தியா வரும் எமிரேட்ஸ் விமான சேவையும் பராமரிப்பு காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.

Dubai – Bangalore Reduce from 3 to 2 daily (EK566/567) 

Dubai – Delhi Reduce from 4 to 3 daily (EK516/517) 

Dubai – Mumbai Reduce from 5 to 4 daily (EK508/509) 

Air India Express 


DXB-TRZ-DXB is been changed as SHJ-TRZ-SHJ with the same timing 

COK-DXB-COK (கெச்சி - துபாய்) remains with timing change 
old - (12:50-15:20)-(16:20-21:55) 
new - (08:35-11:05)-(12:10-17:45) 

TRV-DXB-TRV (திருவனந்தபுரம் - துபாய்) remains with timing change 
old - (16:40-19:20)-(20:05-01:55) 
new - (15:20-18:00)-(19:00-00:50) 

Regarding other destinations, booking is yet to opened for Summer'14. 

Spice Jet 

DEL-DXB-BOM-DXB-DEL ( டெல்லி -துபாய்- மும்பை முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது)
IXM-DXB-IXM (மதுரை-துபாய் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது)

Indigo 
மும்பை - துபாய் தவிர மற்ற அனைத்து விமான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.
BOM-DXB-BOM 6E 63/64, 
(சென்னை-துபாய் இண்டிகோ விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது)

Jet Airways 
ஜெட் விமான சேவையில் எந்த வித மாற்றமும் இல்லை

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1