துபை மற்றும் சார்ஜாவில் இன்று அதிகாலை மிதமாக மழை!


இன்று 23.12.2013 அதிகாலை 03:30 மணி முதல் அமீரத்தின் ஒரு பகுதியான
துபாயில் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) மித மாக இறங்கியது. இந்த மழை காலை 6 மணி வரை நீடித்தது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.சில இடங்களில் மழை பெய்கிறது.


23-12-2013 இன்று காலை 2.00 மணி முதல் சார்ஜாவில் லேசான மழை செம ஜாலி...







![]() |
Category:



0 comments