.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

Unknown | 9:11 PM | 0 comments


ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்’ தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு – 1578 ஆண்டு
முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,
முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .
புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் – புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ எனும் கிருத்துவ நூலாகும்
இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1