Home �
வி.களத்தூர்
� வி.களத்தூர் நபர் தவற விட்ட 34 ஆயிரம் பணத்தைஉரிய முறையில் ஓப்படைத்த நமதூர் போலிஸ்!
Unknown |
11:00 PM |
0
comments
வி.களத்தூர் தெற்குத் தெருவை சேர்ந்த முஹம்மது அலி என்பவற்றின் மகன் முஹம்மது ஜெக்கரியா.இவர் ரியல் எஸ்டேட் முகவராக வேலை செய்கிறார்.இவர் வி.களத்தூர் செல்வதற்க்காக பேரையூர் கைக்காட்டியில் பஸ்க்காக காத்திருந்தார்.தெரிந்த நண்பரின் பைக் வந்தாததால் அதில் ஏறி உள்ளார்.அப்போது பர்ஸ் அங்கே தவற விட்டார்.அதில் 34 ஆயிரம் பணம் இருந்தது.வி.களத்தூர் வந்தவுடன் இடுப்பில் உள்ள பரிசை காண வில்லை.உடனே மீண்டும் பேரையூர் கைக்காட்டி போன போது அங்கு எதுவும் இல்லை.உடனே வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அந்த பர்ஸ் ரோந்து பணியில் ஈடுப்பட்ட மாரி முத்து S.I .இடம் கிடைத்தது.உடனே முழு விசாரணை செய்து பணத்தை முஹம்மது ஜெக்கரியாவிடம் ஒப்படைக்கப் பட்டது.முஹம்மது ஜெக்கரியா மற்றும் குடும்பத்தினர் நமது ஊர் காவல் நிலையத்திற்கு நன்றியுடன் திரும்பி சென்றனர்.
Category:
வி.களத்தூர்
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments