புத்தாண்டு 2014ல் ஐ.டி., வங்கி, வேளாண்மை தொழிலில் வேலைவாய்ப்பு!
புதுடெல்லி: ஆங்கில புத்தாண்டு புதன்கிழமை பிறக்கிறது. 2014ல் தகவல் தொழில்நுட்பம் (ஐடி), வங்கிகள், வேளாண்மை துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று இந்திய தொழில்கள் அமைப்பான ‘அசோசேம்’ நடரூ.திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அசோசேம் நடரூ.திய ஆய்வில், நாட்டில் ஐடி, பார்மசுடிக்கல்ஸ், வங்கிகள், வேளாண்மை தொடர்பு உள்ள தொழில்களான பண்ணை கருவிகள் தயாரிப்பு, உரங்கள், விதைகள் உற்பரூ.தி உள்ளிட்ட பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்பு இருக்கும் வகையில் அந்த துறைகள் வளர்ச்சி பெறும் என்று தெரிவிரூ.துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், வேலைவாய்ப்பு அதிக அளவில் இல்லாதபோதிலும், மேற்கண்ட துறைகளின் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பெருகும்.
அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி பெறுவதால், ஏராளமான முன்னணி நிறுவனங்கள் இந்தியா வில் ஐடி துறையில் முதலீடு செய்ய விரும்புகின்றன. இதனால், இந்தியாவில் ஐடி தொழில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகும்.இந்தியாவில் அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத தொழில்கள், ஏராளமான கார்ப்பரேட் மற்றும் சிறிய நிறுவனங்கள், ஏராளமான மக்கள் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடு படுவதால், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறரூ. தொடங்கியுள்ளது. சிறிய, நடுரூ.தர தொழில்களும் வளர்ச்சி பெற்று வருகின்றன. இதுவே நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பலம் சேர்க்கின்றது. இதனால், வேலைவாய்ப்பு பிரகாசமாகும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் நம்பிக்கை தெரிவிரூ.தார்.

Category: வேலைவாய்ப்பு
0 comments