.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் ஜனவரி 2ம் தேதி முதல் லேப்டாப் பழுது நீக்கும் இலவச பயிற்சி!

Unknown | 9:29 PM | 0 comments



பெரம்பலூர், டிச. 26:
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் கிரா மிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய த்தில், லேப்ட ப் பழுதுநீக் கும் இலவச பயிற்சி பெற மையத்தின் இயக்குநர் பார் த்தசாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜனவரி 2ம்தேதி முதல் லேப்டாப் பழுதுநீக்குதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர், 18வயதிலிருந்து 40வயதிற்கு உட்பட்டவராகவும், 10ம்வகுப்பு படித்த, பெரம்பலூர் மா வட்டத்தை சேர்ந்தவராகவு ம் இருக்க வேண்டும். தொ டர்ந்து 10நாட்கள் நடை பெறும் பயிற்சியானது, காலை 10மணி முதல் மா� ல 5.30 மணி வரை நடை பெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட் ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சிபெற விரு ப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் ரெங்கா நகரில் உள் ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, குடும்ப அட் டை, வாக்காளர் அ� டயாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வஙகியின் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ரெங்காநகர் (வாசுகிபால்ர �ஜ் மருத்துவமனை அரு கில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில்அல்லது, 04328&277896 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1