அமீரகம் ஃபுஜேராவில் பெய்த கனத்த மழை.! மகிழ்ச்சியில் மக்கள்.!
அமீரகத்தின் தட்பவெட்ப நிலை தற்ப்போது கோடையிலிருந்து குளிர்காலத்தை நோக்கி பருவகாலம் மாறவிருப்பதால் மிதமான தட்பவெட்பம் நிலவிவருகிறது. இங்கு ஆங்காங்கே ஒரு சில மாநிலங்களில் அவ்வப் போது மழையும் பெய்து வருகின்றன.
மலைகளாலும் அழகிய கடற்க்கரையாலும் அமையப் பெற்ற அமைதி ததும்பும் அமீரகம் ஃபுஜேராவில் 14/11/2013-நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இரவுவரை நீடித்த இந்தமழையால் சாலைகளிலும் தாழ்வான பள்ளத்தாக்கான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசிவருவதால் இங்கு வசிக்கும் ஃபுஜேரா வாசிகளும் வெளிநாட்டுப் பணியாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Category: துபாய்

0 comments