திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!!!!!!!!!
திருச்சி விமான நிலையம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!!!!!!!!!
நண்பர்கள் இச்செய்தியை பகிர்ந்து அனைவருக்கும் உதவவும்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் மூலம் எனது நண்பர் நேற்று தாய்நாட்டிற்கு செல்கையில் அவரது லக்கேஜ்ஜில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளன.ஆகவே நண்பர்கள் தங்கள் உடைமைகள் சரியாக உள்ளனவா என கண்காணிக்கவும்.
@Krishnan Senthil தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுருந்த தகவல்
# இது போன்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? கமெண்ட்டில் தெரிவிக்கவும்
Category: மாநில செய்தி

0 comments