.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் தெற்கு தெரு-வபாத்துச் செய்தி!

Unknown | 5:23 AM | 0 comments

வி.களத்தூர்  தெற்கு  தெரு மர்ஹும் மக்கதார் காதர்பாஷா அவர்களின் மனைவி எஹசான் பிவி அவர்கள் இன்று மாலை 3.30 மணியளவில் வபாத்தானார் 
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.  இவர் தம்பத்தார்  முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தாயார் ஆவார்.

 ( அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1