அப்துல்கலாம் டிஸ்ஜார்ஜ் - வீடு திரும்பினார்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் புதுடெல்லி ராணுவஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்துல்கலாம் பூரணமாக குணம் அடைந்ததை அடுத்து அவர் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்து ‘செய்யப்பட்டார். தற்போது ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அப்துல் கலாம் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நன்றாக இருக்கிறார். வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Category: மாநில செய்தி

0 comments