மில்லத் நகர்-வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மில்லத் நகர் பள்ளிவாசல் தெரு மொட்டான சாஹாபுதின் அவர்களின் மகன் தங்கம் ஸ்டீல் முஹம்மது சரிப் என்பவர் இன்று (01.12.2013) காலை சுமார் 11.00 மணி அளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன். (அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) இவர் புதுக்கோட்டை அருகே ஒரு திருமண நிகழ்ச்சி கலந்துகொள்ள சென்ற பொது திடீர் என மாரடைப்பு எற்பட்டு வபாத்தானார்.
Category: இறப்புச் செய்திகள்


0 comments