.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.3,600 கோடி!

Unknown | 7:43 PM | 0 comments

சென்னை, நவ.24- 

நாட்டில் உள்ள வங்கிகளில் பலர் சேமிப்பு கணக்குகளை தொடங்கி விட்டு அவற்றை போதிய பராமரிப்பு இல்லாமல் விட்டு விடுகின்றனர். மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் கணக்குகளை பராமரிப்பதில்லை. இதனால் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 3,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் கேட்பாரற்ற நிலையில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

பெரும்பாலும் கிராமப்புற வங்கிகளின், சேமிப்பு கணக்குகளில் தான் இந்தப்பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. இதன் அடிப்படையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் மட்டும் 714 கோடி ரூபாயும், கனரா வங்கி கிளைகளில் 525.8 கோடி ரூபாயும் கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1