வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் நடுத்தெரு முஹம்மது அலி அவர்களின் மனைவி பரிதா கனி என்பவர் இன்று (09-10-2013) அதிகாலை வபாத்தானார்.
சாகுல் ஹமித் ,முஹம்மது ரபிக் அவர்களின் தாயாரும் ஆவர்.
சாகுல் ஹமித் ,முஹம்மது ரபிக் அவர்களின் தாயாரும் ஆவர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
Category: இறப்புச் செய்திகள்


0 comments