.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூரில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாணவர் இந்தியா அமைப்பினர்!

Unknown | 12:45 PM | 0 comments


 பெரம்பலூர் மாவட்டம் வி .களத்தூரில் நேற்று (27-10-2013) ஞாயிற்றுக் கிழமை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

 இம்முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவினர் கலந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, பட்டியலில் உள்ள பெயர்களின் பாகம் எண், வரிசை எண் பார்ப்பது, மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
 மாணவர் இந்தியா அமைப்பினரை தேர்தல் பதிவு அதிகாரியும்,முகாமில் கலந்துக் கொண்ட பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.






Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1