.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 191 மி.மீ., மழை பதிவு!

Unknown | 9:31 PM | 0 comments


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 191 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்:
செட்டிகுளத்தில்-19 மில்லி மீட்டரும், பெரம்பலூரில் -16 மில்லி மீட்டரும், வெண்பாவூரில் 19 மில்லி மீட்டரும், தழுதாழையில்-130 மில்லி மீட்டரும், பாடாலூரில் 7 மில்லி மீட்டரும் என மொத்தம் 191 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது சராசரியாக 38.2 மில்லி மீட்டர் மழையாகும்.
இந்த மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 




Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1