மில்லத் நகர் பள்ளி மாணவி மையத் செய்தி!
மில்லத் நகர் அகரம் சாலையில் வசித்துவரும் ரஹ்மான் ஷெரீப் ஆசிரியரின் மகள் 10 வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவி ஷபியா பீ இன்று 28.10.13 காலை 9.00 மணிக்கு வபாத்தானார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊண்). அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Category: இறப்புச் செய்திகள்


0 comments