.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற ஈத் பெருநாள் திடல் தொழுகை !!

Unknown | 9:15 PM | 0 comments

வி.களத்தூர் தவ்ஹித் ஜமாஅத் சார்பாக நமது ஊரில் தவ்ஹித் மர்கஸ் அருகில் உள்ள  ஈத் திடலில் ஹஜ் பெருநாள் ஈத் தொழுகை 7:30  மணி அளவில் மிக சிறப்பாக நடைப்பெற்றது .இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.தொழுகை முடிந்த உடன் குத்பா பேருரை  நடைப்பெற்றது . பின் அனைவரும் ஒருவருக்கொருவர் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்கள் . 









செய்தி & புகைப்படம்  :அன்வர் பாஷா .

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1