.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மில்லத் நகர்-வபாத்துச் செய்தி!

Unknown | 2:56 AM | 0 comments



வி.களத்தூர் மில்லத் நகர் மேற்கு கோலியூரார் வீட்டுக்கு எதிர் வீடு  மர்ஹும் அப்துல் சமது அவர்களின்  மனைவி பதுரு நிசா அவர்கள் இன்று   (22/10/2013)காலை 9.00 மணியளவில் வபாத்தானார்  . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும். 
       
 ( அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1