வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ஈத் பெருநாள் கொண்டாட்டம்!!
வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் காலை 8:45 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். தொழுகைக்குபிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Category: வி.களத்தூர்

0 comments