சிறப்பாக செயல்பட்ட வி களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு "சேவரத்னா விருது "வழங்கப்பட்டது!
சிறப்பாக செயலாற்றி வரும் மக்கள் சேவைக்கு சேவரத்னா விருது
வி களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பில் 38 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் அதிபர்களையும், சிறப்புடன் செயல் புரிந்து வரும் நிறுவனங்களையும் பாராட்டி விருது வழங்கி வருகிறார்கள்.
அதன்படி இந்த வருடம் 27.10.2013 தேதி மாலை 7.00 மணிக்கு சென்னை ஜெர்மன் ஹாலில் நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 9 நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

வி களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி. M. நூருல்ஹூதா இஸ்மாயில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Category: வி.களத்தூர்

0 comments