மதுரை-துபாய் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நவம்பர் 22 முதல் ஆரம்பம்!
மதுரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு துபாய் நேரப்படி மறுநாள் காலை 02.20 மணிக்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் துபாய் நேரப்படி காலை 3.50 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 09.45 மணிக்கு மதுரை வந்து அடைகிறது. இது ஒரு நேரடி விமான சேவை.
தகவல்:அன்வர்
Category: துபாய்


0 comments