வி.களத்தூர் அமீரக வாழ் மக்கள் சார்பாக நமது ஊருக்கு கூடுதல் வங்கி வேண்டி ப.சிதம்பரத்திடம் மனு !
துபாய் .செப்21.
வி.களத்தூர் அமீரக வாழ் மக்கள் சார்பாக நமது ஊருக்கு நாட்டுடமை ஆக்கப்பட்ட எதேனும் ஒரு வங்கி வேண்டி,துபையில் உள்ள நமது ஊர் மக்கள் பலரிடம் கையழுத்து பெறப்பட்டு அந்த மனுவை "ப.சிதம்பரம் ஒரு பார்வை " புத்தக வெளியிடு விழாவுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது .
மனுவை பெற்றுக்கொண்ட அவர் ,தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக நமது மக்களிடம் தெரிய படுத்தினார் .
மனுவின் விபரம் பின்வருமாறு :

தகவல் :H.ஷர்பு தீன் .

Category: துபாய்

0 comments