.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதத்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது !!

Unknown | 10:39 PM | 0 comments




துபாய். செப்டம்பர் 14.

துபாய் -தேரா  அல் காமிஸ்  உணவகத்தின்  மாடியில்  நேற்று(13-09-2013)

 இரவு 8மணிக்கு 
புஷ்ரா நல அறக்கட்டளையின் செப்டம்பர் மாதத்திர கூட்டம் துபை மண்டல தலைவர் K. அப்துல் ஹக்கீம் தலமையில்சிறப்பாக  நடைப்பெற்றது.

இந்த மாதம் புஷ்ரா நல அறக்கட்டளையில் 3 பேர் புதிதாக இணைந்தார்கள்.



துபை மண்டல பொது செயலளர் A.ஷேக் தாவுத் அவர்கள் ,நமது ஊரில் உள்ள புஷ்ரா நல அறக்கட்டளையின் செவைகள் மற்றும் வட்டியில்லா நகை கடன் திட்டம், நமக்கு நாமே சேமிப்பு திட்டம், சிறு வியாபரரி கடன் திட்டம் மற்றும் சிறு சேமிப்புதிட்டம் அனைத்தும்  மிக சிறப்ப்பாக செயல் படுவாதகவும் ,ஈத் கேக் சிறப்பான முறையில் விநியோகிக்கப் பட்டதாகவும், தெரியப்படுத்தினார்.

வி.களத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் ,புஷ்ரா நல அறக்கட்டளையின் சார்பாக கல்வி நிகழ்ச்சி நடத்த இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கப் பட்டது. பின்னர்  தேதிஅறிவிக்கப்படும் என்று தெரியப் படுத்தப் பட்டது .

 இன்ஷா அல்லாஹ்  வரும் பக்ரீத் பெருநாள் ஈத் கேக் ,லெப்பை குடிகாட்டில் மேலும் அதிக அளவில் விநியோகிக்க இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது .

புஷ்ரா நல அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் N.P.அலிராஜா அவர்கள்,புஷ்ரா நல அறக்கட்டளை வளர்ச்சிக்கு ஆலோசனை  பல வழங்கினர் .அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்திற்கு ஒவ்வொரு உறுப்பினரும் ,ஒரு புதிய உறுப்பினரை அறிமுகம் செய்து வைக்கும் படி கேட்டுக் கொண்டார் .மேலும் புஷ்ரா நல அறக்கட்டளைக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்த வழி வகை செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

அபுதாபி கிளைத் துனைத்தலைவா் M. கமால் பாஸ அவா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொன்டு நமது அறக்கட்டளைக்கு நிறந்தர வருமான் வரும் வகையில் தொழில் தொடங்குவதற்கான பல ஆலோசனைகளும் வழங்கினார்















Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1