உம்ரா பயண அழைப்பு 2014
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இம் மடல் தங்களை பூரண உடல் ஆரோக்கியத்துடனும் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும்சந்திக்கட்டுமாக!
இந்திய மற்றும் சவுதி அரசாங்கங்களின் அங்கீகாரம் பெற்ற எங்களது
அல்-ஆதம் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்., நிறுவனம்

அல்லாஹ்வின்மாபெரும் உதவியால் கடந்த 7 ஆண்டுகளாக ஹஜ் மற்றும் உம்ராஹ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறது.
மக்கா,மதீனாவில் சிறப்பானதங்கும்வசதி
தமிழ்நாட்டுஉணவு வகைகள்
தெளிவான வழிகாட்டுதல்
சிறந்த மார்க்க உபதேசம்
இன்னும் பல சிறப்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இன்ஷா அல்லாஹ்
வரும் ஜனவரி மாதத்தை இறைவணக்கத்தில் கழிக்க உம்ரா மற்றும ஜியாரத் பயண ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
துபாய், குவைத், மற்றும் செளதி நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு.
தமிழகத்தில் இருக்கும் உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பதார்களை
உம்ரா செய்ய அழைத்து வர ஏற்பாடு செய்து தருகிறோம்.
மேலும் விபரங்களுக்கு.
லேனா இஷாக்
நிர்வாக இயக்குனர்
அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்.,

அலை பேசி : 97860 20260
Category:

0 comments