வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வந்தது
சில தினங்களுக்கு முன்பு வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வந்தது அனால் தண்ணீர் வந்த அடுத்த 24 மணி நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்த அறிகுறி ஏதும் தென்படவில்லை அந்த அளவிற்கு வந்த தண்ணீர் உடனே வற்றி போனது என்பது நாம் உள்ளுரில் இருந்தவா்கள் அறிந்தவையே. ஆனால் நேற்று இரவு மேற்கு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணத்தால் இன்று அதிகாலை வி.களத்தூர் கல்லாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இன்று ஆற்றில் வந்த தண்ணீரால் வி.களத்தூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் புகைப்படங்கள்.
Category: உள்ளுர் செய்தி
0 comments