வி.களத்தூா் துபை சங்கம் அறிவிப்பு-11/8/2013 நாளை பெரம்பலூரில் வி.களத்தூா் வணிக வளாகம் திறப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
வி.களத்தூா், மில்லத் நகா் துபை சங்கம் மற்றம் நமதூா் ஜமாத்தும் இனைந்து பெரம்பலுரில் கட்டப்பட்ட வணிக வளாகம் 11/08/2013 நாளை காலை 11 மணிக்கு திறப்பு விழா நடை பெருவதால் நமதூரில் இருக்கும் துபை சங்க உருப்பினா்கள் மற்றும் பொது மக்கள் அனைவா்களும் திறப்பு விழாவில் களந்து விழாவினை சிறப்பித்து கொடுக்கமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
F.சவுக்கத் அலி
தலைவா் (பொருப்பு)
யு.எ.இ. வி.களத்தூா் சங்கம்
Category: உள்ளுர் செய்தி

Target Completed....
ReplyDelete