துபையில் நாளை V.களத்தூர் நேஷனல் ரூம் வாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெருகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்புடன் அழைக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் நாளை (26-07-2013) துபை-டேராவில் உள்ள அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் V.களத்தூர் நேஷனல் இல்லம் நண்பர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெருகிறது .இந்த நிகழ்ச்சிக்கு அமிரகத்தில் உள்ள வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படி நேஷனல் ரூம் சார்பாக கேட்டு கொள்கிறோம் .
இப்படிக்கு வி.களத்தூர் நேஷனல் இல்லம் .
துபாய் .
Category: துபாய்
0 comments