.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூா் ஜகாத் பவுன்டேஷன் அறிவிப்பு

Unknown | 3:02 AM | 0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். அல் குா்ஆண் (34:39)

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

வி.களத்தூரில் ஏழைகளே இல்லாத நிலையை உறுவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மற்றும் அனைத்து சங்கங்களையும் ஒருங்கினைத்து வி.களத்தூா் ஜகாத் பவுன்டேஷன் 2011ல் உருவாக்கப்பட்டது. ஜகாத் பவுண்டேஷனின் தலைவராக நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களை நியமிக்கப்பட்டார் இக்கூட்டத்தில் நமதூருக்கும் எப்படி ஜகாத்தை ஒருங்கினைத்து எப்படி வினியோகம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு ரமாலான் இருதியில் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டதால் 75,000-00 ரூபாய் மட்டுமே வசூல் செய்து வினியோகம் செய்யப்பட்டது..

2012ம் ஆண்டு N.P.அலி ராஜ தலைமையில் ஜகாத் வசூல் செய்யப்பட்டது ஓரளவு மட்டுமே ஜகாத் வசூல் செய்யபட்டு வினியோகிக்கப்பட்டது.

துபையில் ஜகாத் வசூல் (ரூபாய்)           208,914.00
சவுதியில் ஜகாத் வசூல் (ரூபாய்)             10,000.00
இந்தியாவில்      (ரூபாய்)                   20,000.00
             மொத்தம் வசூல்              238,914.00


வசூல் செய்த ஜகாத்தை முறையான வழியில் வினியோகம்செய்யப்பட்டது. அதாவது.

41 குடும்பங்களுக்கு கொடுத்தது                       1,07,500.00
6 குடும்பங்களுக்கு வியாபாரம் தொடங்குவதற்கு       1,31,500.00 
                                    மொத்தம்         2,39,000.00   
(ஜகாத் வினியோகம் செய்யப்பட்டதின்முழு விபரம் தேவைப்பட்டால் B.அஹமது அலியை தொடர்புகொள்ளவும் 050-5848935 )

இதன் அடிப்படையில் இந்தஆண்டும் ஜகாத்தை வசூல்செய்து நமதூரில் ஏழைகளேஇல்லை என்ற நிலையைஉருவாக்குவோம். என்ற நோக்கத்தில் செயல் பட்டு வருகிறது. எனவேஇறைவன் நமக்கு காட்டியவழியில் நம்முடைய ஜகாத்தைகொடுத்து மருமையில் வெற்றியடைவோம்.

எனவே கீழ் கன்டநபா்களிடம் தங்களின் ஜகாத்தொகையை தருமாறு கேட்டுகொள்கிறோம்

துபை
N.P. அலிராஜா       050-6523501
B. அஹமது அலி    050-5848935
A. அப்துல் சலாம்    055-1153584
S. அபுசாலிஹ்       050-6753667
F. சவுக்கத் அலி     050-8566975
A. சேட்டு சா்புதீன்    055-9828616
S. சதக்கத்துல்லா    050-5356605
F. அப்துல் ரஹ்மான் 050-6402386

அபுதாபி
A. நஜீம்தீன்          050-7422781
K.G.குத்புல்ஆலம்    050-7718669
K.அப்துல்ஹக்கீம்   055-9394304

சார்ஜா
A.ஷேக்தாவுத்       050-9469199
E.தாஜ்தீன்          050-6549808
.சாதிக்பாஷா        050-5979585

ராசல் கைமா
K.முஹம்மதுபாரூக் 050 -5304362
முஜிப் ரஹ்மான்     050-53762296

இப்படிக்கு
தலைவா்
N.P.அலி ராஜா
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் ((துபை)



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1