.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

லப்பை குடிக்காடு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி .

Unknown | 10:10 PM | 0 comments

அஸ்ஸலாமு  அழைக்கும்(வர்ஹ் )
அன்புள்ள  லப்பை  குடிக்காடு  மக்களுக்கு , கடந்த  பல  வருடங்களாக  V .களத்தூர் மற்றும்  மில்லத்  நகர் மக்களுக்கு  ரமலான்   &பக்ரீத்  பண்டிகைக்கு
தரமான  ஈத்  கேக்  புஷ்ரா    நல அறக்கட்டளை  விநியோகம்  செய்து  வருகிறது .கடந்த  பக்ரீத்  பண்டிகைக்கு  லப்பை குடிக்காட்டில்  சிறிய  அளவில் விநியோகம்  செய்யப்பட்டது .இன்ஷா  அல்லாஹ்  இந்த  வருடம் லப்பை  குடிக் காடு முழுவதும்  பெரிய  அளவில் விநியோகிக்க  முடிவு  செய்து  உள்ளது .மேலும் மிக்ஸ்  சுவீட்டும்  விநியோகிக்கப் படுகிறது . உங்கள்  வீட்டுக்கு தேவை என்றால்  கிழ்  காணும்  சகோதர்களை  தொடர்பு  கொள்ளும்  படி  கேட்டுக்  கொள்கிறோம் .
  ஒரு கேக்கின் விலை 13 திர்ஹம் மட்டுமே!
ஒரு  மிக்ஸ்  ஸ்வீட்டின்  விலை  13 DHS மட்டுமே!
 

ஆர்டர் பெறும் கடைசி தேதி : 05 -08- 2013 .

கேக் மற்றும்  சுவீட் ஆர்டர்களுக்கு கிழ்க்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்:

A . அப்துல் சலாம்- 055 1153584.
S .பைஜூர்  ரஹ்மான் -055 2893450.
M .அப்துல்லா  பாஷா  -055 3878421.
S .நூர்  முஹம்மது    -055 1678025.
A .சம்சுதீன்(அல்குஸ்) -050 3685044.
K .அப்துல் ஹக்கீம்(அபுதாபி) -055 9394304.
M .ஜபார்  அலி(அபுதாபி)    -055 7565955.
 M .இதாயத்துல்லா     -056 3956991

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1