2015 உலகக் கோப்பை கிரிக்கெட்... போட்டிகளின் முழுவிவரம்! இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது...
2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. குரூப் ஏ-வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் மற்றும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் இரண்டு அணிகளும் பங்கேற்று உள்ளன. குரூப் பி-வில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவு, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் ஒரு அணியும் பங்கேற்கின்றன. உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி அன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. Group A: England, Australia, Sri Lanka, Bangladesh, New Zealand, Qualifier 2 and Qualifier 3 Group B: South Africa, India, Pakistan, West Indies Zimbabwe, Ireland and Qualifier 4 Venue cities: Adelaide, Auckland, Brisbane, Canberra, Christchurch, Dunedin, Napier, Nelson, Hamilton, Hobart, Melbourne, Perth, Sydney, Wellington இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் * India vs Pakistan at Adelaide (February 15) * India vs South Africa at Melbourne (February 22) * India vs Qualifier 4 at Perth (February 28) * India vs West Indies at Perth (March 6) * India vs Ireland at Hamilton (March 10) * India vs Zimbabwe at Auckland (March 14) முழு அட்டவணை பிப்.14 இலங்கை - நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் பிப்.14 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மெல்போர்ன் பிப்.15 தென்ஆப்ரிக்கா - ஜிம்பாப்வே ஹெமில்டன் பிப்.15 இந்தியா - பாகிஸ்தான் அடிலெய்டு பிப்.16 வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து நெல்சன் பிப்.17 நியூசிலாந்து - குவாலிபயர் 3 டூனிடின் பிப்.18 வங்கதேசம் - குவாலிபயர் 2 கனிபரா பிப்.19 ஜிம்பாப்வே - குவாலிபயர் 4 நெல்சன் பிப்.20 இங்கிலாந்து - நியூசிலாந்து வெலிங்டன் பிப்.21 பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ்ட்சர்ச் பிப்.21 ஆஸ்திரேலியா - வங்கதேசம் பிரிஸ்பன் பிப்.22 இலங்கை - குவாலிபயர் 2 டூனிடின் பிப்.22 இந்தியா - தென்ஆப்ரிக்கா மெல்போர்ன் பிப்.23 இங்கிலாந்து - குவாலிபயர் 3 கிறிஸ்ட்சர்ச் பிப்.24 வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே கனிபரா பிப்.25 அயர்லாந்து - குவாலிபயர் 4 பிரிஸ்பன் பிப்.26 குவாலிபயர் 2 - குவாலிபயர் 3 டூனிடின் பிப்.26 இலங்கை - வங்கதேசம் மெல்போர்ன் பிப்.27 தென்ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் சிட்னி பிப்.28 ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆக்லாந்து பிப்.28 இந்தியா - குவாலிபயர் 4 பெர்த் மார்ச் 1 இங்கிலாந்து - இலங்கை வெலிங்டன் மார்ச் 1 பாகிஸ்தான் - ஜிம்பாப்வே பிரிஸ்பன் மார்ச் 3 தென்ஆப்ரிக்கா - அயர்லாந்து கனிபரா மார்ச் 4 பாகிஸ்தான் - குவாலிபயர் 4 நேப்பியர் மார்ச் 4 ஆஸ்திரேலியா - குவாலிபயர் 2 பெர்த் மார்ச் 5 வங்கதேசம் - குவாலிபயர் 3 நெல்சன் மார்ச் 6 இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெர்த் மார்ச் 7 தென்ஆப்ரிக்கா - பாகிஸ்தான் ஆக்லாந்து மார்ச் 7 ஜிம்பாப்வே - அயர்லாந்து ஹோபர்ட் மார்ச் 8 நியூசிலாந்து - குவாலிபயர் 2 நேப்பியர் மார்ச் 8 ஆஸ்திரேலியா - இலங்கை சிட்னி மார்ச் 9 இங்கிலாந்து - வங்கதேசம் அடிலெய்டு மார்ச் 10 இந்தியா - அயர்லாந்து ஹெமில்டன் மார்ச் 11 இலங்கை - குவாலிபயர் 3 ஹோபர்ட் மார்ச் 12 தென்ஆப்ரிக்கா - குவாலிபயர் 4 வெலிங்டன் மார்ச் 13 வங்கதேசம் - நியூசிலாந்து ஹெமில்டன் மார்ச் 13 இங்கிலாந்து - குவாலிபயர் 2 சிட்னி மார்ச் 14 இந்தியா - ஜிம்பாப்வே ஆக்லாந்து மார்ச் 14 ஆஸ்திரேலியா - குவாலிபயர் 3 ஹோபர்ட் மார்ச் 15 வெஸ்ட் இண்டீஸ் - குவாலிபயர் 4 நேப்பியர் மார்ச் 15 பாகிஸ்தான் - அயர்லாந்து அடிலெய்டு மார்ச் 18 காலிறுதி 1 சிட்னி மார்ச் 19 காலிறுதி 2 மெல்போர்ன் மார்ச் 20 காலிறுதி 3 அடிலெய்டு மார்ச் 21 காலிறுதி 4 வெலிங்டன் மார்ச் 24 அரையிறுதி 1 ஆக்லாந்து மார்ச் 26 அரையிறுதி 2 சிட்னி மார்ச் 29 பைனல் மெல்போரன் |
Category: உலக செய்தி
0 comments