துபாய் சோனப்பூர் நண்பர்களின் இஃப்தார் நிகழ்ச்சி 2013.
துபாய் [சோனப்பூர்] நண்பர்களின்
இஃப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை (18-07-2013) நடைப்பெற்றது. நாசர் அலி , சதுருல் இஸ்லாம், சையது பாஷா ஏற்பாடு இந்த நிகழ்ச்சிக்கு,நமதுரை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் .
Category: துபாய்
Super - nice gettogether
ReplyDelete