V.களத்தூர் உருஸ் (எ )சந்தன கூடு விழா முதல் நாள் புகைப்படங்களுடன் !
V.களத்தூர் ஹஜ்ரத் சையத் முராத்ஷா அவுலியா உருஸ்
முதல் நாள் நேற்று [22-05-13]கொடியேற்று விழா சிறப்பாக இருந்தது ...
நமது ஊர் முழுவதும் மின் விளக்கு ,இதுவரை வெடிக்காத
பிரம்மண்ட வெடி வெடிக்கப்பட்டது ....
வாண வேடிக்கை பார்த்து அவைவரும் வியந்து போனார்கள் ..

.
.
.
.
Category: வி.களத்தூர்

மரண தருவாயில் கத்திரருக்கும் வ.களத்தூர் மக்கள் உங்களுக்கெல்லாம் 100 இறைத்தூதர் வந்தாலும் திருத்த முடியாது
ReplyDeletethis is not for rasoollah way
ReplyDeletethis way totally is rang
pls dont follow this people
this is not for rasoollah way
ReplyDeletethis way totally is rang
pls dont follow this people
தர்கா வழிபாடுகள் நபிவழி அல்ல .உங்களுக்கும் ,எங்களுக்கும் நற்செயல்கள் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக .........
ReplyDeleteஆமீன் .......
தர்கா வழிபாடுகள் நபிவழி அல்ல .உங்களுக்கும் ,எங்களுக்கும் நற்செயல்கள் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக .........
ReplyDeleteஆமீன் .......
அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன் (குர்ஆன் 31:30)
ReplyDeleteசாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்... ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!