.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வபாத்துச் செய்தி!

Unknown | 10:07 PM | 0 comments


V.களத்தூர் சின்னத்தெரு திருவண்ணாமலை அப்துல்லாஷா அவர்களின் மகனும்,டைலர் சாதிக் பாஷா அவர்களின் தந்தையுமான காதர் பாட்சா என்பவர் இன்று (23-05-2013) காலை 8.00 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் நாளை (24-05-2013) காலை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1