.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பட்டப் படிப்புகள் பல விதம், நீங்கள் விரும்புவதோ ஒரே விதம்

Unknown | 12:31 AM | 0 comments


    இன்றைய மாணவா்கள் பட்டப் படிப்பு தோ்ந்து எடுப்பதில் ஒரு சில மாணவா்களுக்கு ரொம்பவும் குழப்பமாக இருக்கும். ஒரு சில மாணவா்களோ தங்களின் ஊா்களில் முதலில் படித்த மாணவா்கள் எந்த துறையை தோ்ந்து எடுத்தார்களோ அதே துறையை அந்த ஊாரில் அனைத்து மாணவா்களும் ஒரே துறையை தோ்ந்து எடுப்பது வழக்கமாக உள்ளது. ஏன் அப்படி தோ்ந்து எடுக்கிறார்கள் என்றால்  அவா்களுக்கு என்ன துறை படிப்பு உள்ளது என்பது சரி வர தெரிவது இல்லை இனியாவது எந்த துறை என்ன படிப்பு என்று தெரிந்து கொள்வோமே. மேலும் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். மேலும் பெட்ரேலியம் துறைக்கு வெளி நாடுகளுக்கு அதிகம் வேலை வாய்ப்பு உள்ளது


  • அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்.,
  • அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.
  • நவீன விலங்கியல் - பி.எஸ்சி.,
  • மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
  • ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  • ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  • ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.
  • ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.இ.
  • வேளாண்மை பொறியியல் - பி.டெக்.
  • அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி - பி.டெக்.,
  • வேளாண்மை - பி.எஸ்சி.,
  • வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ.,
  • அக்ரிகல்சர் டெக்னாலஜி - பி.டெக்
  • பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ.
  • அனிமேஷன் - பி.எஸ்சி.,
  • மானுடவியல் - பி.ஏ.,
  • ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
  • அரபு - பி.ஏ.,
  • ஆர்கிடெக்சர் - பி.ஆர்க்.
  • ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ.
  • ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ.,
  • ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  • ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.,
  • ஆட்டோமொபைல் டெக்னாலஜி - பி.டெக்.
  • ஏவியோனிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.
  • பேச்சுலர் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.
  • வேளாண்மை - பி.அக்ரி.,
  • கட்டடக்கலையியல் - பி.ஆர்க்.,
  • ஆயுர்வேத மருந்தாளுகை - பி.பார்ம்
  • ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.ஏ.எம்.எஸ்
  • கல்வியியல் படிப்பு - பி.எட்.
  • பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.
  • பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.
  • நூலக அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
  • மருத்துவம் - எம்.பி.பி.எஸ்.
  • பார்மசி - பி.பார்ம்.,
  • பிசியோதெரபி - பி.பி.டி.,
  • சித்த மருத்துவமும் அறுவை சிகிச்சையும் - பி.எஸ்.எம்.எஸ்.,
  • வங்கி மேலாண்மை - பி.காம்.,
  • பயோ இன்ஜீனியரிங் - பி.இ.,
  • பயோ டெக்னாலஜி - பி.டெக்.
  • பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
  • பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  • பயோகெமிஸ்ட்ரி - பி.எஸ்சி.,
  • உயிரி அறிவியல் - பி.எட்.,
  • பயோ டெக்னாலஜி - பி.டெக்.
  • பயோடெக்னாலஜி - பி.எஸ்சி
  • பயோ-டெக்னாலஜி இன்ஜினியரிங் - பி.இ.
  • தாவரவியல் - பி.எஸ்சி.,
  • தொழில் நிர்வாகம் - பி.பி.ஏ.,
  • தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.ஏ., (சி.ஏ)
  • தொழில் மேலாண்மை - பி.பி.எம்.,
  • தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.எம்.,
  • வாணிபக் கணக்கு - பி.காம்.,
  • கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி.,
  • கேட்டரிங் சயின்ஸ் - ஓட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி
  • செராமிக் டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
  • கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
  • கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
  • ரசாயன தொழில்நுட்பம் - பி.டெக்.
  • வேதியியல் - பி.எஸ்சி.,
  • சிவில் இன்ஜினியரிங் - பி.இ.
  • கிளினிக்கல் இன்ஜினியரிங் - பி.இ
  • கிளினிகல் நியூட்ரிசன் - பி.எஸ்சி
  • உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,
  • கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,
  • கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,
  • கூட்டுறவு - பி.காம்.,
  • கூட்டுறவு - பி.ஏ.,
  • வணிகவியல் - பி.காம்.,
  • வணிகவியலும் கணக்கியலும் - பி.காம்.,
  • வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் - பி.காம்.
  • வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் - பி.காம்.,
  • வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் - பி.காம்.
  • வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் - பி.காம்.,
  • கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் - பி.ஏ.,
  • கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் - பி.இ.,
  • கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - பி.சி.ஏ.,
  • கம்ப்யூட்டர் அறிவியல் - பி.எஸ்சி
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ
  • கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி
  • கார்ப்பொரேட் பொருளாதாரம் - பி.ஏ.,
  • காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி - பி.எஸ்சி.,
  • கல்சர் அன்ட் ஆர்கியாலஜி - பி.ஏ.
  • ஆடற்கலை - பி.எப்.ஏ.,
  • பாதுகாப்பு மற்றும் வியூகவியல் - பி.ஏ.,
  • பல் அறுவை சிகிச்சை - பி.டி.எஸ்.,
  • டிராயிங் அன்ட் பெயின்டிங் - பி.ஏ. (ஹானர்ஸ்)
  • பொருளாதாரம் - பி.ஏ.,
  • பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி - பி.ஏ.,
  • எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.
  • எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.
  • எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) - பி.இ.
  • எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்
  • எலக்ட்ரானிக் மீடியா - பி.எஸ்.சி
  • எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
  • எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் - பி.எஸ்சி
  • எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - பி.இ.
  • எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) - பி.இ.
  • எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் - பி.இ.
  • எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்
  • எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  • எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,
  • எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.இ.எஸ்
  • ஆங்கிலம் - பி.லிட்
  • ஆங்கிலம் - பி.ஏ. (ஹானர்ஸ்)
  • ஆங்கிலம் - பி.ஏ.,
  • ஆங்கில மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
  • ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் - பி.ஏ.,
  • ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஏ.,
  • பேஷன் தொழில் நுட்பம் - பி.டெக்.,
  • பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் - பி.எஸ்சி.,
  • நிதி கணக்கியல் - பி.சி.ஏ.,
  • நுண்கலை - பி.எப்.ஏ.,
  • பயர் இன்ஜினியரிங் - பி.இ
  • மீன்வள அறிவியல் - பி.எப்.எஸ்சி.,
  • புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் - பி.டெக்.,
  • உணவு தயாரிப்பு - பி.எஸ்சி
  • உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் - பி.எஸ்சி.,
  • உணவு தொழில் நுட்பம் - பி.டெக்.,
  • உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.,
  • பிரெஞ்சு இலக்கியம் - பி.ஏ.,
  • பங்ஷனல் இங்கிலீஷ் - பி.ஏ.,
  • பொது சட்டம் - பி.ஜி.எல்.,
  • ஜெனிடிக் இன்ஜினியரிங் - பி.இ.,
  • ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் - பி.இ.,
  • புவியியல் - பி.எஸ்சி.,
  • சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை - பி.எஸ்சி.,
  • இந்தி - பி.ஏ.,
  • ஹிந்தி - பி.ஏ. (ஹானர்ஸ்)
  • ஹிந்தி - பி.எட்.
  • இந்தி இலக்கியம் - பி.ஏ.,
  • வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) - பி.ஏ.,
  • வரலாறு - பி.ஏ.,
  • வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.ஏ.,
  • ஹோம்சயின்ஸ் - பி.எஸ்சி.,
  • ஹோம் சயின்ஸ் - பி.ஏ.,
  • ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் - பி.எஸ்சி
  • ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பி.எஸ்சி.,

தொடரும்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1