Home �
இறப்புச் செய்திகள்
� வி .களத்தூர் கடை வீதி வபாத் செய்தி!
Unknown |
6:53 AM |
0
comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
வி .களத்தூர் கடை வீதி மர்ஹீம் M.K.A.முனாப் (சவுண்ட் சர்விஸ்) அவர்களின் மகன் M.K.A. கலிபுல்லா என்பவர் ( M.K.A. கலீல் சவுன்ட் சர்வீஸ் ) என்பவர் இன்று மாலை (04-09-2014) மாலை 6 மணியளவில் வபாத்தானார்.
குறிப்பு ; மைத் நடுத்தெரு பாத்திர காரர் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
Category:
இறப்புச் செய்திகள்
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments