வி.களத்தூர் வாலிபர் அல் -அய்னில் வபத்தானர்!
வி.களத்தூர் தெற்குத் தெரு அறுப்புக்காரர் முஹம்மது மீரா அவர்களின் மகன் சையது பாஷா என்பவர் இன்று அதிகாலை 4:45 மணியளவில் அல் -அய்னில் (Al Ain) வபத்தானர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இவர் மாலிக் பாஷா , மற்றும் அப்துல்லா பாஷா இவர்களின் தம்பியும் ஆவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.Category: இறப்புச் செய்திகள்


0 comments