வி.களத்தூரில் வரும் ஜூலை 10ம் தேதி பயிர் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 1 ம்தேதி முதல் 21-ம்தேதி வரை பயிர் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.
பெரம்பலூர் தாலுகாவில் 1ம் தேதி எசனை அலங்கிழி குரும்பலூர் (தெ) 2ம் தேதி கீழக்கரை குரும்பலூர் (வ) 3ம் தேதி எளம்பலூர் மேலப்புலியூர் (கி) 4ம் தேதி செங்குணம் மேலப்புலியூர் (மே) 7ம் தேதி துறைமங்கலம் லாடபுரம் (மே) 8ம் தேதி பெரம்பலூர் (தெ) லாடபுரம் (கி) 9ம் தேதி பெரம்பலூர் (வ) அம்மாபாளையம் 10ம் தேதி அரணாரை (வ) களரம்பட்டி 11ம் தேதி அரணாரை (தெ) சத்திரமனை 14ம் தேதி புதுநடுவலூர் பொம்மனப்பாடி 15ம் தேதி சிறுவாச்சூர் 16ம் தேதி நொச்சியம் கல்பாடி (வ) 17ம் தேதி கல்பாடி (தெ) அயிலூர் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
குன்னம் தாலுகாவில் 1ம் தேதி நன்னை (கி) திருமாந்துறை ஓலைப்பாடி (கி) 2ம் தேதி நன்னை (மே) பென்னகோணம்(வ) ஓலைப்பாடி (மே) 3ம் தேதி பெருமத்தூர் (வ) பென்னகோணம் (தெ) பரவாய் (மே) 4ம் தேதி பெருமத்தூர் (தெ) ஆண்டிகுரும்பலூர் வடக்கலூர் பரவாய் (கி) 7ம் தேதி சிறுமத்தூர் ஒகளுர் (மே) எஸ்.ஆடுதுறை புதுவேட்டக்குடி 8ம் தேதி கீழப்புலியூர் (வ) ஒகளுர் (கி) துங்கபுரம் (வ) 9ம் தேதி கீழப்புலியூர் (தெ) அத்தியூர் (வ) துங்கபுரம் (தெ) 10ம் தேதி எழுமூர் (மே) அத்தியூர் காடூர் (வ) ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
ஜூலை 11ம் தேதி எழுமூர் (கி) மழவராயன்நல்லூர் கிழுமத்தூர் (வ) காடூர் (தெ) 14ம் தேதி அசூர் கிழுமத்தூர் (தெ) பெரியவெண்மணி (மே) கொளப்பாடி 15ம் தேதி சித்தளி (கி) அகரம்சீகூர் வரகூர் 16ம் தேதி சித்தளி (மே) வசிஷ்டபுரம் குன்னம் 17ம் தேதி பேரளி (வ) கீழப்பெரம்பலூர் பெரியம்மாபாளையம் 18ம் தேதி பேரளி (தெ) வயலப்பாடி பெரியவெண்மணி (கி) 21ம் தேதி ஒதியம் கிராமத்தில் நடக்கிறது.
ஆலத்தூர் தாலுகாவில் 1ம் தேதி மேலமாத்தூர் நாரணமங்கலம் வரகுபாடி 2ம் தேதி அழகிரிபாளையம் நாட்டார்மங்கலம் காரை (கி மே) 3ம் தேதி தொண்டபாடி மாவிலங்கை 4ம் தேதி ஆதனூர் (வ) சிறுவயலூர் தெரணி 7ம் தேதி ஆதனூர் (தெ) நக்கசேலம் புது அம்மாபாளையம் அயனாபுரம் 8ம் தேதி கூத்தூர் எலந்தலப்பட்டி கொளக்காநத்தம் 9ம் தேதி கூடலூர் டி.களத்தூர் கொளத்தூர் (மே) 10ம் தேதி புஜங்கராயநல்லூர் கண்ணப்பாடி கொளத்தூர் (கி) ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
ஜூலை 11ம் தேதி நொச்சிக்குளம் தேனூர் சாத்தனூர் 14ம் தேதி திம்மூர் இரூர் கொட்டரை 15ம் தேதி சில்லக்குடி (வ) பாடாலூர் (கி) சிறுகன்பூர் (கி) 16ம் தேதி சில்லக்குடி (தெ) பாடாலூர் (மே) சிறுகன்பூர் (மே) 17ம் தேதி ஜெமீன்ஆத்தூர் செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
வேப்பந்தட்டை தாலுகாவில் 1ம் தேதி உடும்பியம் பெரியவடகரை தொண்டப்பாடி 2ம் தேதி பூலாம்பாடி (கி) நூத்தப்பூர் (தெ) நெய்குப்பை 3ம் தேதி பூலாம்பாடி (மே) நூத்தப்பூர் (வ) அனுக்கூர் 4ம் தேதி வெங்கனூர் பில்லங்குளம் பிரம்மதேசம் 7ம் தேதி தழுதாழை கை.களத்தூர் (மே) மேட்டுப்பாளையம் (தெ) 8ம் தேதி அரும்பாவூர் கைகளத்தூர் (கி) மேட்டுப்பாளையம் (வ) 9ம் தேதி மலையாளப்பட்டி காரியானூர் பிம்பலூர் .
10ம் தேதி தொண்டமாந்துரை (மே) பசும்பலூர்(வ) வி.களத்தூர் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
ஜூலை 11ம் தேதி தொண்டமாந்துறை (கி) பசும்பலூர் (தெ) பேரையூர் 14ம் தேதி வெங்கலம் (மே) பாண்டகப்பாடி எறையூர் 15ம் தேதி வெங்கலம் (கி) திருவாளந்துறை அகரம் தேவையூர் (வ) 16ம் தேதி வேப்பந்தட்டை(வ) தேவையூர் (தெ) 17ம் தேதி வேப்பந்தட்டை (தெ) வாலிகண்டபுரம் 18ம் தேதி வெண்பாவூர் ஆகிய கிராமங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாம் நடக்கும் இடங்களிலேயே பயிர்க்கடன் பெற தேவையான கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல் ஆகியவை வருவாய்த்துறை அலுவலர்களால் வழங்கப்படும்.
Category: உள்ளுர் செய்தி, மாவட்ட செய்தி


0 comments