.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச கிரைண்டர் - மிக்சி : டெல்லியில் 1400க்கு அமோக விற்பனை !

Unknown | 11:58 AM | 0 comments

தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச கிரைண்டர் - மிக்சி : டெல்லியில் அமோக விற்பனை !

விலை ரூ. 1,400 மட்டுமே !!

தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன் போன்ற பொருட்கள் டெல்லியின் கடைகளில் அமோக விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல பகுதி மக்களுக்கு, கிரைண்டர் - மிக்சி இன்னும் கிடைக்காத நிலையில், இவை டெல்லியில் உள்ள கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யப்படுவது, மிகப் பெரும் ஊழலாகும்.

முதலமைச்சர் ஜெயலலிதா உருவம் பதித்த கிரைண்டர், மிக்சி, டேபிள் பேன் போன்ற பொருட்கள், வெறும் ரூ.1400 க்கு டெல்லியில் விற்கப்படுவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

thank to maruppu......

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1