.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புஷ்ரா நல அறக்கட்டளை 17ம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதல்!

Unknown | 11:30 AM | 0 comments

அஸ்ஸலாமுஅலைக்கும்
நமதுபுஷ்ரா நல அறக்கட்டளை அல்லாஹ்வின் பேரருளாளும் உறுப்பினர் மற்றும் பொது மக்களின் பெரு ஆதரவினாலும் 16ஆம் ஆண்டு நிறைவடைந்து 17ம் ஆம் ஆண்டு துவக்கத்தை நாம் காண போகின்றோம்.

நாம்கடந்த மாதந்திர கூட்டத்தில் ஆலோசித்த படி இந்த 17ம் ஆண்டு துவக்கத்தை இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-01-2014 வெள்ளிகிழமை துபாய் தேராவில் உள்ள அல்காமிஸ் உணவகத்தில் மாலை 7 மணிக்கு எளிமையாக றுப்பினர்கள் முன்னிலையில் நடைப்பெறும்
றுப்பினர்கள் அனைவர்களும்தவறாமல் களந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
குறிப்பு
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புடன்
K.அப்துல் ஹக்கீம்
தலைவர்


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1