V.களத்தூர் சந்தன கூடு விழாவுக்கு ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்.
வரும் 22ம் தேதி V.களத்தூரில் ஹஜ்ரத் சையது முராத்ஷா
அவுலியா தர்காவில் கொடியேற்று விழா மற்றும்
சந்தனக்கூடு நடைப்பெற உள்ளது இந்த விழாவிற்க்கு
நமது V.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்.
பின்வருமாறு 

Category: உள்ளுர் செய்தி

0 comments