சார்ஜாவில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் V.களத்தூர் சகோதரர்கள் சந்திப்பு !
அமிரகத்தில் உள்ள சார்ஜாஹ்வில் V.களத்தூர் பொது மக்கள், இன்று அதிகாலை 6:30 மணியளவில் மிக சிறப்பாக தியாக திருநாள்-ஹஜ் பெருநாள் தொழுகையை தொழுதனர்.
தொழுகை முடிந்து இறுதியாக நமது ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகதிருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தொழுகை முடிந்து இறுதியாக நமது ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகதிருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புகைப்படம்: H.ஹசன் முஹம்மது.
Category: துபாய்

0 comments