.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் ஜமாஅத் தலைவராக T.S.E.லியாக்கத் அலி அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்!

Unknown | 12:00 PM | 0 comments

வி.களத்தூர் பள்ளிவாசளில் நேற்று (01.10.2014) இரவு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கொத்து நாட்டாண்மைகளும் மற்றும் புதிய நிர்வாகம். தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
  
புதிய நிர்வாகம் விபரம்..
 தலைவர்  : ஹாஜி T.S.E.லியாக்கத் அலி S/o எஹசானல்லா

துணை தலைவர் : ஜனாப். A. ஹிதாயத்துல்லா S/o அப்துல் கரீம்

செயலாளர் :  ஜனாப். A. பஷீர் அஹமது S/o அப்துல் முத்தலீப்
துணை செயலாளர் :ஜனாப். A. ஜாபர் அலி S/o அப்துல் கரீம் 
பொருளாளர் : ஜனாப். A. அப்துல்லா S/o அப்துல் வஹாப் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 
இவர்களின் பணி 3 ஆண்டுகள் பொறுப்புகளில் இருந்து செயல்படுவார்கள என்றும் அறிவிப்பட்டது..  
புதியதாக பொருப்பேற்றுள்ள கொத்து நாட்டாண்மைகளுக்கும் மற்றும் புதிய நிர்வாகத்திற்க்கு  புஷ்ரா நல அறக்கட்டளை   சார்பாக தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.. 
வி.களத்தூரை வெற்றிநடை போட்டு செல்ல இந்த புதிய தலைவர்கள் செயல்பட வேண்டும் என்பதே வி.களத்தூர் மக்களின் வேண்டுகோள்.
மேலும் கூட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் பங்கேற்றனர். 
இரவு 1.30 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1