ராசல்கைமாவில் வி.களத்தூர் வாசிகள் பங்கேற்ற ஹஜ் பெருநாள் புகைப்படம் !!
 ஹஜ் பெருநாளையொட்டி  ராசல்கைமாவிலுள்ள ஈத்கானா மைதானத்தில் காலை 6.30 மணி அளவில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ராசல்கைமாவிலுள்ள பெரும்பாலான நமதூர்வாசிகள் இந்த ஈத்கானாவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
அதன் புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு 
.
Category: துபாய்
 









 
 
 
 
 
 
 
 
 
0 comments