மிக குறைந்த வயதில் சமாதானத்திர்கான நோபல் பரிசு பெற்று மலாலா யூசுப் சாதனை!
மலாலா யூசுப் இவரை அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது அத்தனைக்கும் காரணம் இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு அக்டோபர் மாதம் ஒன்பதாம் நாள் நடந்த அந்தச் சம்பவமாகும்
.
அன்யறைய தினம் மலாலா மீது அடயாளம் தெரியாத சிலர் நடத்திய தாக்குதலில் மலாலாவும் அவரது இரண்டு பள்ளித் தோழி-களும் படுகாயமடைய பழி தலிபான்கள் மீது போடபட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணைகள் கூட நிறைவு பெறாத நிலையில் தலிபான்கள் மீது பழிபோடப்¬பட்டு பெண்கள் கல்விக்கு எதிரானவர்-களாக தலிபான்களும் இஸ்லாமும் சித்தரிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்குலகின் ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டன. 75 சதவீத ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேற்குலகிற்கு 'மலாலா' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது என்பது கடினமான விசயமாக இருக்கவில்லை.
மலாலா தாக்குதல் விவகாரமம் என்பது திட்டமிட்டு உருவாக்க பட்ட நாடகம் மலாலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. அவர் காயமடைந்ததும் உண்மை.
தாடி வைத்த துப்பாக்கி ஏந்தியவரால் முகமூடி அணிந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்மை. எனினும் தாக்குதல் நடத்தியது யார்? ஏன் தாக்குதல் நடத்தி-னார்கள்? என்ற கேள்விகளுக்கு சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அளிக்கப்படும் பதில்களே சந்தேகங்களை கிளறுகின்றன.
இதுவரை பூர¬ணமான விசாரணையொன்று மலாலா தாக்குதல் விசயத்தில் இடம்பெறாமலேயே தலிபான்கள் குற்றவாளிகளாக அறவிக்க பட்டுள்ளனர்உண்மையில் அன்று பாடசாலை வாக-னத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபரின் அடையாளமாக சர்வதேச ஊடகங்கள் தாடியையே குறிப்பிட்டன.
சுவாத் பள்ளத்தாக்கில் பொதுவாக அனைத்து ஆண்களுமே தாடி வைத்தவர்களே. அமெரிக்க உளவாளிகளும் தாடி வைத்து கொண்டு தான் பாகிஸ்தானில் நடமாடுகின்றனர்
இந்த இடத்தில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விக்டோரியாவின் கருத்துக்¬களும் கவனத்தில் கொள்ள தக்கவை ஏனெனில் மலாலா மீதான தாக்கு¬தலை தொடர்ந்து பாகிஸ்¬தானில் தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கைகளை மேற்-கொள்ள அமெரிக்க அரசு மக்கள் ஆதரவை திரட்ட முனைப்புக்-காட்டுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தலிபான்களின் கொள்கைகளில் பல முரண்பாடுகள் இருக்கின்ற போதும் பாகிஸ்தானில் இடம்பெறும் அத்தனை அழிவுகளுக்கும் அவர்¬களை காரணம்என கூறுவது முட்டாள் தனமானது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்களில் ஆயிரமாயிரம் மலாலாக்கள் கருகும் நிலையில் தலி¬பான்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் சில தாமாகவே வெளியிட்ட சில கடிதங்களும் நகைப்புக்குரியவை.
இந்த தாக்குதல் நடந்ததும் தலி¬பான்கள் மீது விரல் நீட்டப்பட அவ-வமைப்பு வெளியிட்ட மறுப்புச் செய்திகளை எந்தவொரு ஊடகங்களும் வெளியிட முன்வராமை கவலைக்குரியதே. அத்¬துடன் அண்-மையில் பாகிஸ்¬தானின் தஹ்ரீர் ஈ. தலி¬பானின் (PTT) தலைவர் ரஷீத் எழுதிய¬தாக வெளியிடப்பட்ட கடிதமும் கவனத்தில் கொள்ள தக்கது
அந்தக் கடிதத்தில் மலா¬லாவை மீண்டும் தாயகத்துக்கு அழைத்-துள்ள தலி¬பான்கள் தாய் நாட்டில் கல்வியை தொடரவும் வேண்டி-யுள்ளதுடன் தலிபான் உள்¬ளிட்ட போராளி அமைப்¬புக்கள் கல்-விக்கோ பெண்களுக்கோ எதிரா¬னவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
.
இந்நிலையில் மலாலாவுக்கு உலக அளவில் பலவேறு விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன. ஐ.நா. சபையில் உரை¬யாற்றும் அளவுக்கு புகழின் உச்¬சியை தொட்டுள்ள மலாலா சமாதானத்¬துக்¬கான நோபல் பரி¬சையும் தட்டி சென்றுள்ளார்
ஐரோப்¬பிய ஒன்றியத்தின் உய¬ரிய விருதான மனித உரிமைகளுக்-கான விருதி¬னையும் இவரே கடந்த முறை தட்டிச்சென்றார். அத்-துடன் ஐ.நா.வின் கல்வித் தூதுவரா¬கவும் மலாலா நியமிக்கப்¬பட்-டுள்ளார்.
இவையனைத்¬தையும் வைத்து பார்க்கும் போது மேற்¬கு¬லகும் அமெ¬ரிக்¬காவும் மலா¬லாவை வைத்து சில திட்டங்களை தீட்டுவதை புரிந்து கொள்ள முடியும்
ஒன்று, இஸ்லாம் -பெண்கள் கல்¬விக்கு எதிரானது என்ற மாயையை பரப்பி பாகிஸ்தான்- -ஆப்கான் எல்¬லையில் உரிமை மீறல் செயற்¬பா¬டுகள் இடம்¬பெறவதாகவும் தீவிரவாதிகள் அங்கு அட்டூழியம் புரிவதாகவும் கூறிக் கொண்டு ஆக்கிரமிப்புகளுக்கும் விமானத் தாக்¬கு¬த¬லுக்கும் நியாயம் கற்பிப்பது.
இரண்டு, மலாலா மூலம் அனு¬தாப அலை¬களை ஏற்படுத்தி அதன் பல¬னாக இஸ்லா¬மிய நாடுகள் புறக்க¬ணிக்கும் மேற்¬கத்தேய கல்விக் கொள்கையினை திணிப்பது.
இந்த இரு பிரதான செயற்பாடுகளை மையப்படுத்தியே மலாலா எனும் சிறுமியை பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்குலகும் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றன.
Category: உலக செய்தி
0 comments