முஸ்லீம் மற்றும் இதர சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க நீட்டிப்பு!
சிறுபான்மையி னர்
நல ஆணையர் முகமது அஸ்லம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாழும்
மதவழி சிறுபான்மையின மாணவ,
மாணவி களுக்கான
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்
தொகைக்கு, ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம்
தேதி வரை கால
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே,
இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உத
தொகை பெற தகுதி வாய்ந்த
சிறுபான் மையின மாணவ,
மாணவியர் ஆன்லைன் மூலம்,
http://www.momascholarship.gov.in என்ற
இணையத்தின் மூலம் விண்ணப்பித்து,
தங்கள்
கல்வி நிலையங்களுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Category: மாணவர் பகுதி
0 comments