.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம்!

Unknown | 9:12 PM | 0 comments



தமிழக முதல்-அமைச்சர்கள்

1947ம் ஆண்டுக்கு பிறகு (இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு )தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு:
ஒ.பி.ராமசாமி ரெட்டியார் (23-03-1947 முதல் 06-04-1949 வரை.)
பி.எஸ்.குமார சாமி ராஜா (06-03-1947 முதல் 09-04-1952 வரை)
ராஜாஜி 10-04-1952 முதல் 13-04-1954 வரை

கே.காமராஜ் 13-04-1954 முதல் 02-10-1963 வரை

எம்.பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 வரை

அண்ணா 06-03-1967 முதல் 03-02-1969 வரை

மு.கருணாநிதி 10-02-1969 முதல் 04-01-1971 வரை
15-03-1971 முதல் 31-01-1976 வரை

எம்.ஜி.ஆர் 30-06-1977 முதல் 17-02-1980 வரை
09-06-1980 முதல் 15-11-1984 வரை
10-02-1985 முதல் 24-12-1987 வரை

ஜானகி ராமச்சந்திரன் 07-01-1988 முதல் 30-11-1988 வரை

மு.கருணாநிதி 27-01-1989 முதல் 30-01-1991 வரை

ஜெ.ஜெயலலிதா 24-06-1991 முதல் 12-05-1996 வரை

மு.கருணாநிதி 13-05-1996 முதல் 13-05-2001 வரை

ஜெ.ஜெயலலிதா 14-05-2001 முதல் 21-09-2001 வரை

ஓ.பன்னீர்செல்வம் 21-09-2001 முதல் 01-03-2002 வரை

ஜெ.ஜெயலலிதா 02-03-2002 முதல் 12-05-2006 வரை


மு.கருணாநிதி 13-05-2006 முதல் 15-05-2011 வரை

ஜெ.ஜெயலலிதா 16-05-2011 முதல் 27-09-2014 வரை
ஓ.பன்னீர்செல்வம் (29-09-2014 இன்று முதல்  ???

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1