.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு!!

Unknown | 10:22 PM | 0 comments



பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



காலியிடங்கள்: 52

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Chief Manager (Economist) – 01

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

2. Manager (Economist) – 01

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

3. Deputy Manager (Economist) – 01

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

4. Assistant General Manager (Risk Analyst) – 01

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

5. Chief Manager (Risk manager) – 01

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. Chief Manager (Company Secretary) – 01

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

7. Permanent Part Time Medical Officer-I – 46

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. பொது மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற

இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014 தேர்வு நடைபெறும் தேதி: 17.10.2014 மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1409927501019_SBI_SCO_ENGLISH_ADVERTISEMENT.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1