.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவூதி அரேபியாவில் தங்கையை திருமணம் முடிக்க ஆப்பிள் ஐபோன் 6 தரவும்.. இது சவுதி சுவாரஸ்யம்!

Unknown | 1:17 PM | 0 comments


 

சவுதியில் நபர் ஒருவர் தன் தங்கையை திருமணம் முடிக்க ஆப்பிள் ஐபோன் 6 இனை சீதனமாக தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சவுத் அகமட் எனப்படும் திருமணப் பெண்ணின் சகோதரர், ஐபோன் 6 மீது மிகவும் ஆசையாக இருப்பதாகவும் திருமணம் நிச்சயிக்கப்படும் போது அவருக்கு சிறப்பு பரிசாக மாப்பிள்ளை ஆப்பிள் ஐபோன் 6யினை பரிசளிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கல்ப் நிவ்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1